|
Home » TNPSC » |
Tnpsc Exam Tamil notes விவேகசிந்தாமணி |
விவேகசிந்தாமணி தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு தான்அதைச் சம்பு வின்கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்... வான்உறு மதியம் வந்தென்(று) எண்ணி மலர்க்கரம் குவியுமென்(று) அஞ்சிப் போனது வண்டோ பறந்தது பழந்தான் புதுமையோ இதுஎனப் புகன்றாள்
நூல் குறிப்பு:
- விவேகசிந்தாமணி என்னும் இந்நூல், புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு.
- இந்நூலை தொகுத்தவர் யாரென தெரியவில்லை.
|
Keywords : Vivegasindhamani, Author Unknown, Tnpsc Group 2 Tamil Study Material, Tnpsc Group 2 Tamil notes, Tnpsc Group 2 exam, Tnpsc group samacheer book notes, Tnpsc Study Material, Tnpsc notes, Tamil Study Material, Tamil notes, Tnpsc Tamil books |
|
|